வணக்கம் நண்பர்களே !!!
பங்கு சந்தை என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது -- பங்கு சந்தை பற்றி தெரிந்தவர்களுக்கு ஹர்சர் மேத்தா - தெரியாதவர்களுக்கு இது ஒரு சூதாட்டம் -- இப்படி தான் நம் மக்கள் தவறாக எல்லாவற்றையும் புரிந்து கொள்வது போல இதையும் புரிந்து வைத்துள்ளனர் . ஆனால் அப்படி அல்ல பங்கு சந்தை என்பது ஒரு ஊகவணிகம் . ஊக வணிகம் என்றால் தகவல் மற்றும் செய்திகள் அடிப்படையிலான வணிகம் ஆகும் . சந்தை மற்றும் அதன் அனைத்து விபரங்களையும் கீழே வரிசையாக பார்க்கலாம் .
VINAYAK STOCK & COMMODITY TRADING SOLUTIONS
தமிழில் பங்குவணிகம் தொடர்பான எனக்கு தெரிந்த தகவல்கள் மற்றும் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளும் தளம்.ORION BROKING SERVICE INDIA PRIVATE LIMITED****We Are Leading Commodity Broker in India ***
Friday, 17 May 2013
பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது எப்படி?
முந்தைய பதிவில் Demat பற்றி பார்த்தோம். பங்கு சந்தையில் பங்குகளை வாங்க விற்க Demat தேவை என்பதை பற்றி பார்த்தோம். இனி பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது சம்மந்தமாக சில விஷயங்களை பார்ப்போம்.
பங்கு சந்தை என்றதுமே எல்லோருக்கும் அது ஒரு பணம் காய்க்கும் மரம் என்ற எண்ணமே வருகிறது. அது எவ்வளவு தூரம் உண்மை என்பது நாம் நமது பணத்தை பங்குச்சந்தையில் எப்படி கையாளப்போகிறோம் என்பதை பொறுத்துதான் முடிவாகும். பங்கு சந்தையில் கீழ்க்கண்ட மூன்று விதமாக சம்பாதிக்கலாம்.
1. நீண்ட கால முதலீடு
2. குறுகிய கால முதலீடு
3. தின வர்த்தகம்

பங்குச் சந்தையில் ஜெயிக்க வாரன் பஃபெட்(Warren Buffet) சொன்ன எளிய உத்திகள்
மும்பை பங்குச் சந்தையில் இன்று வீழ்ச்சி! பங்குகளின் விலை
----புள்ளிகள் சரிந்தது. இந்தச் செய்தியை கேள்விப்படாதவரே கிடையாது. வாரன் பஃபெட்டின் விதிகளில் முக்கியமானது ; ஆட்டுமந்தைக் கூட்டம் ஒரு கம்பெனியின் பங்குகளை விற்றுவிட்டு ஓட முயற்சித்தால் நீ அதனை வாங்குவதற்காக ஓடு
வேலை வாய்ப்பு குறையப் போகிறது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பங்குகள் விலை சரிகிறது. மீண்டும் நல்ல விஷயங்கள் நடக்கின்றன. மார்க்கெட் மீண்டு வருகிறது.கடந்த காலத்தை எடுத்துக் கொள்ளுங்கள் எப்போதும் இது மீண்டும் மீண்டும் நடைபெறுகிற ஒன்று.பங்குகள் விலை சரிகிறது எனில் நீங்கள் வாங்கத்தானே ஓட வேண்டும். ஏன் விற்கஓடுகிறீர்கள். அப்படியானால் அடிப்படையில் நீங்கள் 'தினசரி பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகிற ஆளாக இருக்கவேண்டும். அல்லது தினசரி பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விரும்புகிற, ஆனால் தற்போது பணம் இல்லாதவராக இருக்கவேண்டும். இரண்டும் ஒன்றுதான். எப்படி ஒன்று எனில் தினசரி வர்த்தக மனநிலை இரண்டு பேரிடமும் இருக்கிறது.இப்ப கையில் கொஞ்சம் பணம் இருக்கிறது ஷேர் மார்க்கெட்டில் எந்த கம்பெனியில்முதலீடு செய்யலாம்? என்று கேட்கிற நபர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். உண்மையைச் சொல்லுங்க...உங்களிடம் பணம் இருக்கிறதால் முதலீடு செய்வீர்களா அல்லது மார்க்கெட் எப்படி என்ற அடிப்படையில் முதலீடு செய்வீர்களா?

Thursday, 16 May 2013
Wednesday, 8 May 2013
பங்குச்சந்தை ஓர் அறிமுகம்
பங்குச்சந்தை பற்றி அறியவேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய பதிவு.
புதியவர்களுக்கு பங்குச்சந்தை என்பது இன்னும் ஒரு மாயையாகத்தான் உள்ளது. அதில் பணம் பண்ண முடியுமா முடியாதா என்பதே பலரின் கேள்வி. இந்த சந்தேகம் புதியவர்களிடம் மட்டும் இல்லாமல் பங்குச்சந்தையில் உள்ள பலரது சந்தேகமும் இதுதான். ஏன் என்றால் லாபம் வந்தாலும் ஏதோ ஒரு வழியில் மீண்டும் பணத்தை இழப்பவர்கள் தான் பலப்பேர். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் புதியவர்கள் பங்குச்சந்தையை அணுகும் முறைதான். சரி பங்குச்சந்தையை எப்படி அணுகுவது என்று பார்ப்போம்.
பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வழிகள்:
பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மூன்று வழிகளில் முதலீடு செய்யலாம் 1 . MUTUAL FUND வழியாக முதலீடு செய்வது, 2 . ULIP என்று சொல்லப்புடும் இன்சூரன்ஸ் திட்டங்கள் வழியாக அல்லது 3 . புரோக்கர் உதவியுடன் நாமே நேரடியாக முதலீடு செய்வது .
பங்குச்சந்தை என்றால் என்ன? ( A முதல் Z வரை)
பங்குச்சந்தை என்றால் என்ன, அதை எங்கே போய் கற்றுக்கொள்ளலாம் என்று பலருக்கு சந்தேகம் இருக்கும். ஒரு சாமானியனுக்கும் பங்குச்சந்தை பற்றி ஆரம்பம் முதல் தொழில்நுட்பப பகுப்பாய்வு வரை விளக்கும் ஒரு சிறு முயற்சி.
நான் வலைத்தளம் ஆரம்பித்தபோதே அது பற்றிய ஒரு கட்டுரையை எழுதலாம் என்று ஆரம்பித்து பிறகு விட்டுவிட்டேன். காரணம் இன்று பங்குசந்தைக்கு புதிதாக வரும் பலருக்கு பொறுமை என்பதே கிடையாது, எடுத்த எடுப்பிலேயே ஓராளவு பங்குசந்தை அறிவை மட்டும் வைத்துக்கொண்டு கன்னாபின்னாவென்று கண்ணில் பட்ட பங்குகளை எல்லாம் வாங்கிவிட்டு நட்டம் அடைந்தவுடன் வேறு ஒருவர்மேல் பலியை சுமத்தி விடுவார்கள். அதனால்தான் ஒரே ஒரு பங்குசந்தை பற்றிய எதிர்ப்பதிவு மட்டும் பதிவிட்டு விலகியே இருப்போம் என்று அதுபோன்ற பதிவுகளை தவிர்த்து விட்டேன்.
பங்கு சந்தை சரிவின்போது வாங்க வேண்டிய முத்தான முப்பது பங்குகள்.
- GITANJALI GEMS
- ELECTROSTEEL CASTINGS
- GUJARAT STATE FERTILIZERS AND CHEMICAL
- ROLTA
- JK PAPER
- SAIL
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
Wednesday, 1 May 2013
INVEST 30000 AND CREATE WEALTH OF 50 LAKH WITHIN 3 YEAR
THE BELLOW TABLE CREATED IN EXCEL FILE FOR THOSE WHO CAN GAIN IN NIFTY MINIMUM 5 POINTS AS NET PROFIT IN A DAY. IF IT IS IN 1 TRADE , 2 TRADES OR IN 3 TRADES , THAT IS NOT A MATTER. BUT YOU HAVE TO EARN MINIMUM 100 POINTS IN NIFTY IN A MONTH . I AM CALCULATED 20 TRADING DAYS * 5 NET POINTS AS PROFIT.
GUIDANCE FOR TRADING :-

GUIDANCE FOR TRADING :-
1. TRADE WITH PATIENCE AND DISCIPLINE .
2. STRICTLY FOLLOW GUIDANCE / FOLLOW UP MESSAGES AND TRADING RULES .
3. TRADE ALL RECOMMENDATION .
4. STRICTLY FOLLOW ENTRY / EXIT MESSAGES.
5. TRADE ONLY ONE LOT ( DON'T OVER TRADE ) .
6. WHEN TRADE IS EXECUTED , THEN PLACE STOP LOSS ORDER AND TARGET ORDER AS PER RECOMMENDATION.
7. STRICTLY FOLLOW ALL MESSAGES WITHOUT DELAY.
8. DO YOUR OWN ANALYSIS BEFORE TAKING ANY TRADING AND INVESTMENT DECISIONS.
30/04/2013 THUSDAY ROBO TRADE PERFORMENCE
- TRADE ONLY SINGLE LOT AT CRUDEOIL / SILVERM / COPPERM
- TODAY TRADE START S.NO FROM 24 TO 29
- TODAY NET PROFIT +5000
Subscribe to:
Posts (Atom)